ShareChat
click to see wallet page
search
#😨6வது நாளாக பயணிகளை தவிக்கவிடும் ஏர்லைன்✈️
😨6வது நாளாக பயணிகளை தவிக்கவிடும் ஏர்லைன்✈️ - 'ndiGo IndiGo Uauzneus 95% விமான சேவையை தொடங்கிய இண்டிகோ இண்டிகோ விமான சேவை பாதிப்பால்  கடந்த 6 நாட்களாக பெரும் பாதிப்பை பயணிகள் சந்தித்து வந்தனர் இந்நிலையில்  95% விமான சேவைகள் இன்று இயக்கப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது சுமார் 1,500 விமானங்கள் இயக்கப்படுவதால் பயணிகளுக்கு இனி எந்த பாதிப்பும் இருக்காது என இண்டிகோ உறுதியளித்துள்ளது முன்னதாக சேவை பாதிப்பு குறித்து அந்நிறுவனத்தின் CEO பீட்டர் எல்பர்ஸுக்கு DCGA நோட்டீஸ் அனுப்பியுள்ளது 'ndiGo IndiGo Uauzneus 95% விமான சேவையை தொடங்கிய இண்டிகோ இண்டிகோ விமான சேவை பாதிப்பால்  கடந்த 6 நாட்களாக பெரும் பாதிப்பை பயணிகள் சந்தித்து வந்தனர் இந்நிலையில்  95% விமான சேவைகள் இன்று இயக்கப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது சுமார் 1,500 விமானங்கள் இயக்கப்படுவதால் பயணிகளுக்கு இனி எந்த பாதிப்பும் இருக்காது என இண்டிகோ உறுதியளித்துள்ளது முன்னதாக சேவை பாதிப்பு குறித்து அந்நிறுவனத்தின் CEO பீட்டர் எல்பர்ஸுக்கு DCGA நோட்டீஸ் அனுப்பியுள்ளது - ShareChat