ShareChat
click to see wallet page
search
#🤲இஸ்லாமிய துஆ #عمر ابن بنت ال كتاب رلي الله عنه..🌻🌻🌻🌺🍂🍂. #nallathoru kutumpam happy family.💖💕💙.. #islamic status #MUSLIM status
🤲இஸ்லாமிய துஆ - அல்லாஹ் ஹிதாயத்தை தன் விருப்பப்படி மட்டுமே வழங்குகின்றான் இந்த உலகில் விலைக்கு வாங்க முடியாத ஒன்றே ஹிதாயத்! நூஹ் நபியின் மனைவிக்கும் இப்ராஹீம் நபியின் தந்தைக்கும் கூட அந்த வழிநடத்தல் கிடைக்கவில்லை. அதனால் ஹிதாயத் என்பது இரக்கமாய் அல்லாஹ் தரும் ஒரு வரம் அதை வேண்டிக் கொண்டு வாழ்வதே ஒரு முமினின் கடமை. அல்லாஹ் ஹிதாயத்தை தன் விருப்பப்படி மட்டுமே வழங்குகின்றான் இந்த உலகில் விலைக்கு வாங்க முடியாத ஒன்றே ஹிதாயத்! நூஹ் நபியின் மனைவிக்கும் இப்ராஹீம் நபியின் தந்தைக்கும் கூட அந்த வழிநடத்தல் கிடைக்கவில்லை. அதனால் ஹிதாயத் என்பது இரக்கமாய் அல்லாஹ் தரும் ஒரு வரம் அதை வேண்டிக் கொண்டு வாழ்வதே ஒரு முமினின் கடமை. - ShareChat