🪷🪷🪷🪷🪷🥭🦜🪷🪷🪷🪷🪷ஸ்ரீமதே இராமாநுஜாயநம:-
ஸ்ரீமத்வர வர முனயே நம : -
ஸ்ரீ மணவாள மாமுனி திருநட்சத்திர பெருவிழா(655)
ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் திருக்கோவிலில்வீற்றிருக்கும்ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்வாமிக்கு 27/10/25 திங்கள்கிழமை மாலை 6,00 திருமஞ்சணம் வைவபம் அதுசமயம்💐 பக்தகோடிகள் பாகவதர்கள் கோஷ்டிகள் அனைவரும் எழுந்தருளியிருந்து நடத்தித் தர வேண்டுமென்று பிராத்திக்கின்றோம் அனைவரும் வருக🙏
திருவருள் பெறுக🙏இராமானுஜ நூற்றந்தாதி சிறப்பு சேவா காலம் 💐என:
திருக்கோவில் நிர்வாகம்🛕
💐💐💐💐🎠🎠🎠🎠🦅🦅🦅🦅
தீர்த்தபிரதாசம் மற்றும் பிரதாசம் #ராமாநுஜர்

