கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கணேஷ் நகரில், ஒருங்கிணைந்த கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதியில் ரூ. 12 இலட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்காக மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் திறந்து வைத்தார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️