ShareChat
click to see wallet page
search
#கடவுள்🙏 #📷வாட்ஸப் DP
கடவுள்🙏 - நாள் என் செயும்? வினைதான் என் செயும் ? எனை நாடி வந்த கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே நாள் என் செயும்? வினைதான் என் செயும் ? எனை நாடி வந்த கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே - ShareChat