ShareChat
click to see wallet page
search
#😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி
😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி - ஆழ்ந்த இரங்கல் ` அதற்குப் பின் என்ன? ஆளுக்கு சில லட்சத்தில் இழப்பீடு, அதற்குப் பின் என்ன? ஆளாளுக்கு குற்றச்சாட்டுகள்,  அதற்குப் பின் என்ன? ஆழமான விசாரணை அதற்குப் பின் என்ன? நாள்கள் கடந்ததும் நினைவேந்தல் ` அதற்குப் பின் என்ன? அடுத்த முதலமைச்சர் யார்? அவ்வளவுதான் இதற்கிடையில்  திணறிர கை கால்கள் உதறி, மூச்சு  கண்கள் நிலைக்குத்தி நா வறண்டு இதயத் துடிப்பு உச்சம் தொட்டு பின் முற்றிலும் உயிர் அடங்கிப் அரசியல் அறியாத குழந்தைகளின்  968 போன நாளடைவில் மங்கி போகும் ` மரண ః6uL அடுத்தவன் தலைவனாவதற்கும் தலைவியாவதற்கும் பொங்கி எழுவதை விட, முதலில் உங்கள் வீட்டிற்கும் உங்கள்  குடும்பத்திற்கும் நீங்கள் பொறுப்பான  தலைவன் தலைவியாக மாறுவதற்கு முற்படுங்கள் .` ஆழ்ந்த இரங்கல் ` அதற்குப் பின் என்ன? ஆளுக்கு சில லட்சத்தில் இழப்பீடு, அதற்குப் பின் என்ன? ஆளாளுக்கு குற்றச்சாட்டுகள்,  அதற்குப் பின் என்ன? ஆழமான விசாரணை அதற்குப் பின் என்ன? நாள்கள் கடந்ததும் நினைவேந்தல் ` அதற்குப் பின் என்ன? அடுத்த முதலமைச்சர் யார்? அவ்வளவுதான் இதற்கிடையில்  திணறிர கை கால்கள் உதறி, மூச்சு  கண்கள் நிலைக்குத்தி நா வறண்டு இதயத் துடிப்பு உச்சம் தொட்டு பின் முற்றிலும் உயிர் அடங்கிப் அரசியல் அறியாத குழந்தைகளின்  968 போன நாளடைவில் மங்கி போகும் ` மரண ః6uL அடுத்தவன் தலைவனாவதற்கும் தலைவியாவதற்கும் பொங்கி எழுவதை விட, முதலில் உங்கள் வீட்டிற்கும் உங்கள்  குடும்பத்திற்கும் நீங்கள் பொறுப்பான  தலைவன் தலைவியாக மாறுவதற்கு முற்படுங்கள் .` - ShareChat