ShareChat
click to see wallet page
search
#📢 அக்டோபர் 12 முக்கிய தகவல்🤗
📢 அக்டோபர் 12 முக்கிய தகவல்🤗 - புதிய தலைமுறை தீபாவளி: உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகள்! காரம் தயாரிப்பாளர்கள் தீபாவளியையொட்டி இனிப்பு மற்றும் விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது உணவு பொருட்களை வணிகர்களுக்கு விற்பதற்கு பாதுகாப்பு உரிமம் சான்றிதழ் முன் றுதி செய்ய வேண்டும் பெறப்பட்டதை உ உரிமம், சான்றிதழ் இல்லாவிடில் ரூ 10 லட்சம் அபராதம் 6 மாத சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உணவு தயாரிப்புக்கு பொட்டலமிடப்பட்ட தரமான எண்ணெய், நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் உணவை கையாள்வோர் அனைவரும் மருத்துவ தகுதிச்சான்று பெற்றிருக்க வேண்டும் புகையிலை, உமிழ்தல் போன்ற செயல்பாடுள்ளோரை தயாரிப்பு வளாகத்தில் அனுமதிக்க கூடாது  உணவு பணியாளர்கள் அனைவரும் தலையுறை கையுறை மற்றும் மேலங்கி அணிந்திருக்க வேண்டும் பாதுகாப்பு குறித்து விதிமீறல் இருந்தால் 94440 42322 உணவு & TNFSD consumer app மூலமாக தெரிவிக்கலாம் பாதுகாப்பு துறை உணவு 08|10|2025 puthiyathalaimurai.com MI புதிய தலைமுறை தீபாவளி: உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகள்! காரம் தயாரிப்பாளர்கள் தீபாவளியையொட்டி இனிப்பு மற்றும் விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது உணவு பொருட்களை வணிகர்களுக்கு விற்பதற்கு பாதுகாப்பு உரிமம் சான்றிதழ் முன் றுதி செய்ய வேண்டும் பெறப்பட்டதை உ உரிமம், சான்றிதழ் இல்லாவிடில் ரூ 10 லட்சம் அபராதம் 6 மாத சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உணவு தயாரிப்புக்கு பொட்டலமிடப்பட்ட தரமான எண்ணெய், நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் உணவை கையாள்வோர் அனைவரும் மருத்துவ தகுதிச்சான்று பெற்றிருக்க வேண்டும் புகையிலை, உமிழ்தல் போன்ற செயல்பாடுள்ளோரை தயாரிப்பு வளாகத்தில் அனுமதிக்க கூடாது  உணவு பணியாளர்கள் அனைவரும் தலையுறை கையுறை மற்றும் மேலங்கி அணிந்திருக்க வேண்டும் பாதுகாப்பு குறித்து விதிமீறல் இருந்தால் 94440 42322 உணவு & TNFSD consumer app மூலமாக தெரிவிக்கலாம் பாதுகாப்பு துறை உணவு 08|10|2025 puthiyathalaimurai.com MI - ShareChat