ஜப்பானில் 7.6 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை ஜாரி! 🚨🇯🇵
ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு பின் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
முன்பு 6.9 ரிக்டர் நிலநடுக்கத்திற்குப் பிறகு ஜப்பானை தாக்கிய சுனாமியின் பழைய காட்சிகள் எப்படி இருந்தது என்பதை இந்த வீடியோ நினைவூட்டுகிறது. #🔴அதிர்ச்சி: பயங்கர நிலநடுக்கம்🌍