ShareChat
click to see wallet page
search
#😨வீட்டு சுவர் இடிந்து தாய்-மகள் பலி😞
😨வீட்டு சுவர் இடிந்து தாய்-மகள் பலி😞 - Tragedy befalls mother and daughter after house wall collapses சிதம்பரம் ஆண்டார் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர்  அசோதை (69 ) இவரும் இவரது மகள் ஜெயாவும் (40 ) தங்களது வீட்டில் நேற்று தூங்கிக் (21-10-25) இரவு கொண்டிருந்தனர் அப்போது சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்கள் பெய்த மழையால் வீட்டின் சுவர் நனைந்து டிந்து விழுந்துள்ளது. Tragedy befalls mother and daughter after house wall collapses சிதம்பரம் ஆண்டார் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர்  அசோதை (69 ) இவரும் இவரது மகள் ஜெயாவும் (40 ) தங்களது வீட்டில் நேற்று தூங்கிக் (21-10-25) இரவு கொண்டிருந்தனர் அப்போது சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்கள் பெய்த மழையால் வீட்டின் சுவர் நனைந்து டிந்து விழுந்துள்ளது. - ShareChat