ShareChat
click to see wallet page
search
🍃💫🍃💫🍃💫🍃💫🍃💫🍃 *🌷குறிப்பு :* (இந்த ஜெபமாலை பின்வரும் முறையில் ஜெபிக்கப்படுகிறது இதில் தேவ ரகசியங்கள் இல்லாமல் ஜெபிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் மகிழ்ச்சி நிறை தேவரகசியத்தை சொல்லலாம்) *🌿🌹(1. தூய ஆவியின் பிரசன்னத்தை வேண்டுவதன் மூலம் இந்த ஜெபத்தை தொடங்க வேண்டும்)🌹🌿* *🌿🌹ஜெபமாலையின் திருச்சிலுவையை பிடித்து சொல்ல வேண்டிய ஜெபம்🌹🌿* "தூய ஆவியானவரே, வாரும், எங்கள் குடும்பத்தை உம் அன்பில் புதுப்பித்தருளும்." *🌿🌹(2.திருச்சிலுவை முதல் திருப்பட உத்திரியம் வரை கீழ்க்கண்ட ஜெபத்தை சொல்லவும்)🌹🌿* ஒரு பர, 3அருள், திரி ஜெபங்களை சொல்ல வேண்டும். *🌿🌹(3.ஒவ்வொரு 10 மணிகளிலும், நீங்கள் செபம் செய்யும் குறிப்பிட்ட நோக்கத்தை நினைவுபடுத்திய பின் பின்வரும் ஜெபத்தை சொல்லவும்)🌹🌿* 'நம்பிக்கை நிறைந்த அன்புமிகு தாயே எம் மரியன்னையே, கடவுளின் நேர்மையுள்ள மற்றும் எளிமையான மனிதரான சூசையப்பரே, மரியன்னையின் திரு மகனான இயேசு கிறிஸ்துவே..! நீங்கள் உருவாக்கிய எங்கள் குடும்பங்களை ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்தியருளும்." *🙏🏻ஆமென்.🙏🏻* #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝பைபிள் வசனங்கள் - ShareChat