ShareChat
click to see wallet page
search
#📺டிசம்பர் 10 முக்கிய தகவல் 📢 #என்ன கொடும சார்🧐🤭🤦 #என்ன கொடும சார்ர்ர்ர்ர்ர் #என்ன கொடும சரவணன் இது🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ #நாட்டு நடப்பு
📺டிசம்பர் 10 முக்கிய தகவல் 📢 - Wayznews இது என்னடா சோழர் கோயிலுக்கு வந்த சோதனை! பெங்களூருவில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சோழர் காலத்து சோமேஸ்வர சுவாமி கோயில் உள்ளது இங்கு இனிமே இளம்ஜோடிகளுக்கு திருமணமே செய்து  வைக்க கூடாது முடிவு செய்யப்பட்டுள்ளது வீட்டுக்கு தெரியாமல் போலியான ஜோடி ஆவணங்களை தயாரித்து கள திருமணம் செய்வதாகவும் இதனால் அவர்களது பெற்றோர் கோர்ட்டை நாடுவதால், திருமணத்தை நடத்தி வைத்த பூசாரிகள்  கோர்ட்டே கதி என்று அலைகின்றனர் அதனால்தான் இந்த முடிவாம் Wayznews இது என்னடா சோழர் கோயிலுக்கு வந்த சோதனை! பெங்களூருவில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சோழர் காலத்து சோமேஸ்வர சுவாமி கோயில் உள்ளது இங்கு இனிமே இளம்ஜோடிகளுக்கு திருமணமே செய்து  வைக்க கூடாது முடிவு செய்யப்பட்டுள்ளது வீட்டுக்கு தெரியாமல் போலியான ஜோடி ஆவணங்களை தயாரித்து கள திருமணம் செய்வதாகவும் இதனால் அவர்களது பெற்றோர் கோர்ட்டை நாடுவதால், திருமணத்தை நடத்தி வைத்த பூசாரிகள்  கோர்ட்டே கதி என்று அலைகின்றனர் அதனால்தான் இந்த முடிவாம் - ShareChat