ShareChat
click to see wallet page
search
#இயக்குனர் மாரி செல்வராஜ் #மாரி🎤செல்வராஜ் #தமிழ் சினிமா செய்திகள் #📢 அக்டோபர் 26 முக்கிய தகவல்🤗
இயக்குனர் மாரி செல்வராஜ் - ٍ ९ % 0 wayznews சாதி எதிர்ப்பு படங்களையே எடுப்பேன்: மாரி செல்வராஜ் சாதி எதிர்ப்பு படங்களை தொடர்ந்து எடுப்பேன் என மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார் ஓராண்டுக்கு வெளியாகும் 250-300 தமிழ் படங்களில் பெரும்பாலானவை கொண்டாட்டங்கள் நிறைந்தவை என்றும் தன்னையும் அதே  படங்கள் எடுக்கும் கூட்டத்தில் தள்ளிவிட முயற்சிக்க வேண்டாம் எனவும் மாரி செல்வராஜ் கூறியுள்ளார் மேலும் தனது வாழ்க்கையை பணயமாக வைத்து படங்கள் எடுப்பதாகவும் அவர் பேசியுள்ளார் ٍ ९ % 0 wayznews சாதி எதிர்ப்பு படங்களையே எடுப்பேன்: மாரி செல்வராஜ் சாதி எதிர்ப்பு படங்களை தொடர்ந்து எடுப்பேன் என மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார் ஓராண்டுக்கு வெளியாகும் 250-300 தமிழ் படங்களில் பெரும்பாலானவை கொண்டாட்டங்கள் நிறைந்தவை என்றும் தன்னையும் அதே  படங்கள் எடுக்கும் கூட்டத்தில் தள்ளிவிட முயற்சிக்க வேண்டாம் எனவும் மாரி செல்வராஜ் கூறியுள்ளார் மேலும் தனது வாழ்க்கையை பணயமாக வைத்து படங்கள் எடுப்பதாகவும் அவர் பேசியுள்ளார் - ShareChat