ShareChat
click to see wallet page
search
#குட்டிக்கதை #படித்ததில் பிடித்தது
குட்டிக்கதை - முதியவர் ஒருவர் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்தார் பூத் ஏஜெண்டிடம் என் மனைவி ஓட்டு போட்டுட்டு போய்ட்டாளா என்று கேட்டார் ஏஜெண்ட் லிஸ்டை புரட்டி பார்த்துவிட்டு ஆமாம் ஓட்டு போட்டுட்டு போய்ட்டாங்க என்றார் முதியவர் வருத்தத்துடன் சொன்னார் கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தா அவள பார்த்திருக்கலாம் [ பூத் ஏஜெண்ட் கேட்டார் அய்யா அம்மா ஏன் இல்லியா? உங்க கூட முதியவர் சொன்னார் 6606 தம்பி 96 செத்து 15 வருஷம் ஆச்சி ஆனா ஒட்டு போட மட்டும் வந்துட்டு போறா ? முதியவர் ஒருவர் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்தார் பூத் ஏஜெண்டிடம் என் மனைவி ஓட்டு போட்டுட்டு போய்ட்டாளா என்று கேட்டார் ஏஜெண்ட் லிஸ்டை புரட்டி பார்த்துவிட்டு ஆமாம் ஓட்டு போட்டுட்டு போய்ட்டாங்க என்றார் முதியவர் வருத்தத்துடன் சொன்னார் கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தா அவள பார்த்திருக்கலாம் [ பூத் ஏஜெண்ட் கேட்டார் அய்யா அம்மா ஏன் இல்லியா? உங்க கூட முதியவர் சொன்னார் 6606 96 செத்து 15 வருஷம் ஆச்சி ஆனா ஒட்டு போட மட்டும் வந்துட்டு போறா ? - ShareChat