ShareChat
click to see wallet page
search
மகாதீபம் கண்டால் முக்தியாம்..! திருவண்ணாமலை வரலாற்றின் சிறப்புகள் மலையே லிங்கமாகவும், ஜோதியே இறைவனாகவும் பக்தர்களால் கொண்டாடப்படும் திருத்தலம் திருவண்ணாமலை. பஞ்சபூதத் தலங்களுள் இதுவே அக்னி தலம் (நெருப்பு) ஆகும். இந்தத் திருத்தலம்.. https://akkanna.com/feed?id=POST_CR_000229 Read more on Akkanna App: https://tinyurl.com/akkanna #akkanna_tamil #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவண்ணாமலை #அண்ணாமலையார் கோவிலில் மகாதீபம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
akkanna_tamil - Akkdnnd 4Omat e; மகாதீபம் கண்டால் முக்தியாம் ! திருவண்ணாமலை வரலாற்றின் சிறப்புகள் மலையே லிங்கமாகவும் ஜோதியே இறைவனாகவும் பக்தர்களால் கொண்டாடப்படும் திருத்தலம் திருவண்ணாமலை பஞ்சபூதத் தலங்களுள் இதுவே அக்னிதலம் (நெருப்பு) ஆகும் இந்தத்திருத்தலம் அதன் பெயரைக் நினைத்தாலே முக்தி" கொடுக்கும் சிறப்பு வாய்ந்தது இங்கு ஈசன், பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் யார் பெரியவர் என்ற போட்டி வந்தபோது அவர்களின் ஆணவத்தை நீக்கும்பொருட்டு பெரும் ஜோதி வடிவமாய் நின்றார் அந்த ஜோதிப் பிழம்பின் அடியையும் முடியையும் யாராலும் காணமுடியவில்லை ஜோதிப் பிழம்பாக நின்ற அந்த இடமே திருவண்ணாமலை இந்த மலை சுமார் 260 என்று கோடி ஆண்டுகள் பழமையானது ஆய்வாளர்கள் கூறுகின்றனர் Akkdnnd 4Omat e; மகாதீபம் கண்டால் முக்தியாம் ! திருவண்ணாமலை வரலாற்றின் சிறப்புகள் மலையே லிங்கமாகவும் ஜோதியே இறைவனாகவும் பக்தர்களால் கொண்டாடப்படும் திருத்தலம் திருவண்ணாமலை பஞ்சபூதத் தலங்களுள் இதுவே அக்னிதலம் (நெருப்பு) ஆகும் இந்தத்திருத்தலம் அதன் பெயரைக் நினைத்தாலே முக்தி" கொடுக்கும் சிறப்பு வாய்ந்தது இங்கு ஈசன், பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் யார் பெரியவர் என்ற போட்டி வந்தபோது அவர்களின் ஆணவத்தை நீக்கும்பொருட்டு பெரும் ஜோதி வடிவமாய் நின்றார் அந்த ஜோதிப் பிழம்பின் அடியையும் முடியையும் யாராலும் காணமுடியவில்லை ஜோதிப் பிழம்பாக நின்ற அந்த இடமே திருவண்ணாமலை இந்த மலை சுமார் 260 என்று கோடி ஆண்டுகள் பழமையானது ஆய்வாளர்கள் கூறுகின்றனர் - ShareChat