ShareChat
click to see wallet page
search
||श्री:||ஸ்ரீ (969)🏹🚩 #ராமாநுஜர் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம் முன்பு எம்பெருமான் திருமால் ஸ்ரீ கண்ணபிரானாகத் திருவவதாரம் ஏற்றிருந்த காலத்தில், இளங்கன்றைத் தடியாகக் கொண்டு விளாம்பழத்தின் மீதுஎறிந்து கபித்தாசுரன், வத்சாசுரன் என்னும் இரு அசுரர்களையும் கொன்றழித்தான். இத்தகைய எம்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருவேங்கடம் என்னும் திருத்தலத்தில் இருக்கின்ற யானையானது தன் துதிக்கையால் மேகங்களைக் குத்துவதைக் கண்ட யாழியானது, அந்த யானையின் கொம்புகளை முறித்து, அவை வாய்விட்டு அலரும்படியாக அதனைக் கொன்று அங்கேயே நின்று பெருமுழக்கத்தைச் செய்யும். பேயாழ்வார் திருவடிகளே ஶரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ராமாநுஜர் - பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி ( 71 ) களிறுமுகில்குத்தக்கையெடுத்தோடி  ஒளிறுமருப்பொசிகையாளி  பிளிறிவிழ  கழ்னின்ுகிருண்வேற்நதான்டுன்ா வேங்கடமே * மேல்நாள்  னிய காலை வணக்கம் பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி ( 71 ) களிறுமுகில்குத்தக்கையெடுத்தோடி  ஒளிறுமருப்பொசிகையாளி  பிளிறிவிழ  கழ்னின்ுகிருண்வேற்நதான்டுன்ா வேங்கடமே * மேல்நாள்  னிய காலை வணக்கம் - ShareChat