ShareChat
click to see wallet page
search
#இன்றைய சிந்தனை #சிந்தனை #தினம் ஒரு சிந்தனை #பிரார்த்தனை #✝பிரார்த்தனை
இன்றைய சிந்தனை - யாரேனும் ஏதாவது சாப்பிட போடுவார்களா என்று பார்க்கும் காக்கையைப் போல் அல்ல தனக்கு வேண்டியதை  உழைத்துப் தானே பெற்றுக்கொள்ளும் கழுகைப் போல இருங்கள் கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து கழுகுகளைப்போலச்  செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள் நடந்தாலும் சோர்ந்துபோகார்கள் ஏசாயா 40:31 (பைபிள்) யாரேனும் ஏதாவது சாப்பிட போடுவார்களா என்று பார்க்கும் காக்கையைப் போல் அல்ல தனக்கு வேண்டியதை  உழைத்துப் தானே பெற்றுக்கொள்ளும் கழுகைப் போல இருங்கள் கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து கழுகுகளைப்போலச்  செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள் நடந்தாலும் சோர்ந்துபோகார்கள் ஏசாயா 40:31 (பைபிள்) - ShareChat