#🕉️நாக தோஷம் பரிகாரங்கள்🌠 #🕉️நாக தோஷம் பரிகாரங்கள்🌠 #🙏🏾சனி பகவான் #🙏🏾சனி பகவான் #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏கோவில் #🙏🏻கார்த்திகை விரதம்
🌒சூரிய–சந்திர கிரகணங்கள் ஜோதிடத்தில் மிகப் பெரிய மாற்றக் காலங்களாகக் கருதப்படுகின்றன.
⚕️இவை மனம், உடல், ஆன்மா மீது ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும். பொதுவாக கிரகணக் காலத்தில் உடல் சோர்வு, மன கலக்கம், கோபம், பயம், மனச்சோர்வு, கவனச்சிதறல் போன்றவை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
செப்டம்பர் மாதத்தில் 7ம் தேதி சந்திர கிரகணம் பின்பு 21 ம் தேதி சூரிய கிரகணமும் ஏற்படுகிறது.
🐍கிரகணத்தில் ஏற்படும் பாதிப்புகள்
☀️சூரிய கிரகணம் – “அகம்” (Ego), தன்னம்பிக்கை, தந்தை, வேலை, வெளிப்படையான ஆற்றல் குறையும், மேலாளர் உடன் பிணக்கங்கள்.
🌙சந்திர கிரகணம் – மனம், உணர்ச்சிகள், தாய், உறவுகள், உள்நிலை ஆற்றல் பாதிக்கப்படும், பயணங்களில் தடங்கல்கள்.
🌹பாதுகாக்கும் மலர் மருத்துவங்கள்
கிரகணத்தின் போது உடல்–மனம் சமநிலை பெறவும், நெகட்டிவ் எரிசக்தியிலிருந்து பாதுகாப்பு பெறவும் மலர் மருத்துவங்கள் உதவும்
👉 இதை “ஆத்மீக காவசம்” போலப் பயன்படுத்தலாம். எல்லா வயதினருக்கும் ஏற்றது.
சுய ஜாதகத்தை படி ஆராய்ந்து அதில் இருக்கும் கிரகண தோஷ நிவர்த்திக்கான வழியை ஜோதிட ஆராய்ச்சி மூலமாக வழி காட்டலாம்.
சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் கிரகண தோஷம் இருக்கிறது என்று கண்டுபிடித்து அதற்கு ஏற்ற வழிபாடு முறைகளை செய்து கொள்ள வேண்டும்.
கிரகண பாதுகாப்பு மலர் மருத்துவக் கலவை விலை : 540 ரூபாய் ( தெளிந்த மனநிலையை கொடுக்கும் )
S Manibhabu B Pharm
மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்
வாட்ஸ்அப்: 9385647414
குறிப்பு: கிரகணம் இந்தியாவுக்கு தெரியாது என்று வந்து கம்பு சுத்த வேண்டாம். உலகத்துக்கு இருப்பது ஒரு சூரியன் ஒரு சந்திரன் மட்டுமே. அவர்கள் பாதிக்கப்படும் பொழுது உலகத்தில் இருக்கிற எல்லா ஜீவராசிகளும் பாதிக்கப்படும்.
#ஜோதிடம் #சூரியன் #மனஅழுத்தம் #விரக்தி #tamilastrologer #சந்திரன் #கிரகணம் #சூரிய_கிரகணம் #சந்திர_கிரகணம் #மலர்மருத்துவம் #மனநிலை