#🖌பக்தி ஓவியம்🎨🙏
100 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் அண்ணியார்🥰🔥
அடுத்த சில நாட்களில் பசுமை தாயக தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் தமிழகமெங்கும் 100 நாள் தீவிர சுற்றுப்பயணம்.
இன்றைய சூழலில் மகளீர் நலன்,பொருளாதார வளர்ச்சி, மகளீர் பாதுகாப்பு குறித்து உள்ளரங்கு கூட்டமாக மாவட்டம் வாரியாக நடைபெறவுள்ளது.
#பாட்டாளி மக்கள் கட்சி #🇹🇩 திண்டுக்கல் மாவட்டம் வடக்கு 🇹🇩 #🤝பா.ம.க #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼

