ShareChat
click to see wallet page
search
கள்ளக்குறிச்சி மாவட்டம், பூட்டை கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர்களை இழந்த நான்கு குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வீட்டுமனைப் பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு, பணிநியமன ஆணை, அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் நிதியுதவி, திறன் பயிற்சிக்கான உதவித்தொகை ஆகியவற்றை மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் வழங்கினார். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - தமிழ்நாடு அரசு GOVERNMENT OF TAMIL ٢ தமிழ்நாடு அரசு GOVERNMENT OF TAMIL ٢ - ShareChat