ShareChat
click to see wallet page
search
#🌀வானிலை தகவல்கள்🌨️ #🌧️ தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை! #தமிழ் நாதம் #தங்கம் விலை குறைவு #தமிழ் அமுதம்
🌀வானிலை தகவல்கள்🌨️ - வரும் செவ்வாய்க்கிழமை நுவம்பர் 18, 2025) கடலோர தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் ೨_6TT புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், டி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னை திருவள்ூர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது  வரும் புதன்கிழமை நுவம்பர் 19, 2025) தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், L, மின்னலுடன் கூடிய லேசான மிதமான முதல் மழை பெய்யக்கூடும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது  வரும் 20, 21 தேதிகளில் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் வரும் செவ்வாய்க்கிழமை நுவம்பர் 18, 2025) கடலோர தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் ೨_6TT புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், டி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னை திருவள்ூர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது  வரும் புதன்கிழமை நுவம்பர் 19, 2025) தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், L, மின்னலுடன் கூடிய லேசான மிதமான முதல் மழை பெய்யக்கூடும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது  வரும் 20, 21 தேதிகளில் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் - ShareChat