அழகாய் நானும் மாறுகிறேன்
என்னில் நீ கலப்பதால் ..!!
திமிராய் நானும் இருக்கிறேன்
என்னுடன் நீ இருப்பதால் .. !!
அழகோடு திமிறாய்
என்னை மெருக்கேற்றிய
உனதாய் நான் வாழ்ந்திருப்பேன்
ஆயுள் முழுவதும்.. !! 💕 #💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💞Feel My Love💖 #💘Love Quotes & Videos #💑கணவன் மனைவி காதல்💞

