ShareChat
click to see wallet page
search
#நாலடியார் ##நாலடியார்📚 #📜தமிழ் Quotes #தினம் ஒரு தகவல் (daily information) #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
நாலடியார் - உறைப்பருங் காலத்தும் 184 பாடல் இறைத்துணினும் ஊற்றுநீர்க் கேணி ஊராற்றும் என்பர்; கொடைக்கடனும் சாஅயக் கண்ணும் பெரியார்போல மற்றையார் ஆஅயம் கண்ணும் அரிது  பொருளுரை  மழை இல்லாத காலத்தும் நீர் சுரக்கும் கிணறு தண்ணீரைப் பிறர் இறைத்து கொடுத்து ஊரைக் காப்பாற்றும் அது உண்ணக் போல பெரியோர் வறுமையால் தளர்ந்த போதும் பிறர்க்குக் கொடுப்பர் ஆனால் பெருமையற்ற சிறியோர் செல்வம் மிக்க காலத்தும் பிறர்க்குத் தரமாட்டார்கள் உறைப்பருங் காலத்தும் 184 பாடல் இறைத்துணினும் ஊற்றுநீர்க் கேணி ஊராற்றும் என்பர்; கொடைக்கடனும் சாஅயக் கண்ணும் பெரியார்போல மற்றையார் ஆஅயம் கண்ணும் அரிது  பொருளுரை  மழை இல்லாத காலத்தும் நீர் சுரக்கும் கிணறு தண்ணீரைப் பிறர் இறைத்து கொடுத்து ஊரைக் காப்பாற்றும் அது உண்ணக் போல பெரியோர் வறுமையால் தளர்ந்த போதும் பிறர்க்குக் கொடுப்பர் ஆனால் பெருமையற்ற சிறியோர் செல்வம் மிக்க காலத்தும் பிறர்க்குத் தரமாட்டார்கள் - ShareChat