ShareChat
click to see wallet page
search
உத்தமன்னு ஒரு படம் மஞ்சுளாவுக்கு குளிர் காய்ச்சல் நம்ம சிவாஜி அடுப்பை பத்த வைக்க போவாரு தீப்பெட்டி பதத்து போயிடும். விளக்கு கீழே விழுந்து நெருப்பு அணைஞ்சு போயிடும். எல்லா வழியும் அடைபட்ட நிலையில் மஞ்சுளாவை காப்பாத்த சிவாஜி எடுத்த முடிவு அவரும் ட்ரெஸ்ஸை கழட்டிட்டு மஞ்சுளா போர்வைக்குள்ள பூந்துடுவாரு. கொடுமை என்னன்னா மஞ்சுளா ட்ரெஸ் ஈரமா இருக்குனு கழட்டி போர்வை போத்தி படுக்க வச்ச சிவாஜி தன்னோட ட்ரெஸ் காய்ஞ்சு தான் இருக்குங்குறதை மறந்துடுவாரு. அவரோட சட்டை பேண்ட்டை கழட்டி மஞ்சுளாவுக்கு போட்டு விட்டுருக்கலாம் ஆனா சிவாஜி பதட்டத்துல மஞ்சுளாவையே...! சரி விடுங்க. இந்த இடத்துல மஞ்சுளாவா இருக்க கண்டு சரியா போச்சு இதே ஒரு ஆம்பளையா இருந்தா என்ன ஆகிருக்கும்? கடைசியா ஒரு வார்த்தை சொல்லுவாரு பாருங்க என்னை மன்னிச்சுடு அந்த நிலைமைல எனக்கு என்ன பண்றதுனே தெரியல. அப்போ டாக்டர் ஆனந்த் சொன்னதுதான் நியாபகத்துக்கு வந்தது. அதான் இப்படி செஞ்சேன். காய்ச்சல்க்கு ஊசி போடலாம் ஆனா காய்ச்சல் வந்தவரையே போட சொல்லிருக்காரே யாருய்யா அந்த டாக்டர் எனக்கே பார்க்கனும் போல இருக்கு... . . . . . #💑கணவன் - மனைவி #💕Tamil Romantic status💖 #👩‍❤️‍👨Long Distance Relationship #💑திருமண ஜோடிகள் #😂HaHaHaHa😅