ShareChat
click to see wallet page
search
#நம்பிக்கை #🤵வாழ்க்கை நிகழ்வுகள்😎 #வாழ்க்கை தத்துவம் #மௌனம் #கவனம்
நம்பிக்கை - நதி ஒரு மரத்தருகே ஓடுகிறது  மரத்துக்கு ஹலோ சொல்கிறது  ஊட்டம் தருகிறது தண்ணீர் தருகிறது  ஆனால் போய்க் கொண்டே இருக்கிறது  மரத்தை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கவில்லை! விட்டது  மனிதகுலம் பக்குவம் அடைந்து  என்றால் இதுதான் நடக்கும் இப்படித்தான் அன்பு செலுத்தும்  சந்திப்பது பங்கிட்டு கொள்வது  போய்க்கொண்டே இருப்பது  எவரையும் சொத்தாக்கிக் கொள்ளாதிருப்பது யார் மீதும் ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பது  இல்லையேல் அன்பு அதிகாரத்தின் ஷோ இன்னொரு வகை ஓ நதி ஒரு மரத்தருகே ஓடுகிறது  மரத்துக்கு ஹலோ சொல்கிறது  ஊட்டம் தருகிறது தண்ணீர் தருகிறது  ஆனால் போய்க் கொண்டே இருக்கிறது  மரத்தை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கவில்லை! விட்டது  மனிதகுலம் பக்குவம் அடைந்து  என்றால் இதுதான் நடக்கும் இப்படித்தான் அன்பு செலுத்தும்  சந்திப்பது பங்கிட்டு கொள்வது  போய்க்கொண்டே இருப்பது  எவரையும் சொத்தாக்கிக் கொள்ளாதிருப்பது யார் மீதும் ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பது  இல்லையேல் அன்பு அதிகாரத்தின் ஷோ இன்னொரு வகை ஓ - ShareChat