#NewsUpdate | "தைரியம், வீரம் வேண்டும்"
விஜய் குறித்த நேரத்தில் கரூர் பரப்புரைக்கு செல்லாதது முதல் தவறு; 7 மணிக்கு நிகழ்ச்சி என்றால் 7 மணிக்கு இருக்க வேண்டும்
நம்மால் ஒரு குடும்பத்துக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக அங்கு சென்று நின்றிருக்க வேண்டும்
தவெக நிர்வாகிகள் தலைமறைவாக இருப்பது தவறு; தலைக்கு கத்தியா வரப்போகிறது, தூக்கிலா போடப் போகிறார்கள்?
ஒரு கட்சி என்றால் தைரியம் வேண்டும்; வீரம் இருக்க வேண்டும்
உங்களை நம்பி வரும் தொண்டர்களுக்கு தண்ணீர், உணவு, பாதுகாப்பு கொடுக்க வேண்டாமா?
தவெக தலைவர் விஜய் பொறுப்பு இல்லாமல் தனது கடமை உணர்வை தவறவிட்டுள்ளார்
"விஜயகாந்த் செய்த விஷயங்களை கற்றுக்கொண்டு செய்யுங்கள்"- தவெக தலைவர் விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் அறிவுரை
#DMDK #TVK #PremalathaVijayakantha #Premalatha #TVKVijay #KarurIssue #KarurStampedeTragedy #dmdk#விஜயகாந்த் #பிரேமலதா#தேமுதிக #🇧🇪கேப்டன் விஜயகாந்த் 🇧🇪 #😎தே.மு.தி.க #விஜயகாந்த் #😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி