ShareChat
click to see wallet page
search
வணக்கம், எனது ஓட்டல் காஞ்சிபுரத்தில் உள்ளது இவன் பெயர் ரஷீத் என் ஹோட்டலில் பணிபுரிந்து வந்தான் ஆனால் தற்பொழுது மொபைல் போனும் எடுத்துச் சென்று ரூமை விட்டு கிளம்பி விட்டான். 20,000 ரூபாய் மதிப்புள்ள 2 போனும் 15,000 பணமும் எடுத்துச் சென்று விட்டார் இவர் யாருக்கேனும் தெரிந்தால் இந்த நம்பரை அணுகவும் (6381978276) யாரும் இவருக்கு வேலை கொடுப்பதற்கு முன் எச்சரிக்கையாக இருங்கள். #hotel #hotel
hotel - ShareChat