சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்காத திமுக, அதிமுக சமூகநீதி, சமத்துவம் , துரோகம் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள்.
ஜெயலலிதா அம்மையார் காலில் விழுந்ததோடு கார் டயரிலும் விழுந்தவர்கள்தானே அதிமுகவினர். அவர்கள் யாராவது நிமிர்ந்து நின்றதை பார்த்திருக்கிறீர்களா . இது விமர்சனம் அல்ல உண்மை .
10.5 விழுக்காடு சட்ட வரைவு வந்ததா , எண்ணி கொடுக்கப்பட்டதா . சும்மா தேர்தலுக்காக அறிவிப்பது சமூக நீதியா.
தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடப் பங்கீட்டில் இருந்து அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்கிற பெயரில் எடுத்துக் கொடுத்ததோடு மீதம் இருக்கும் இடத்திலும் அருந்ததியர்களுக்கு முன்னுரிமை என்று கையெழுத்து போட்டதுதான் திமுக சமூக ரீதியா ?
செந்தமிழன் சீமான்
#🌺டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நினைவு நாள்🙏 #😮தவெக-வில் இணைந்த நாஞ்சில் சம்பத்🤝 #😮கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்💻 #👁️BB9: எலிமினேட் ஆன பாரு⁉️ #🔴எச்சரிக்கை: அடுத்த 7 நாட்களுக்கு கனமழை⛈️

