ShareChat
click to see wallet page
search
நபிமார்கள் மீது ஈமான் கொள்வது #💕எங்கள் ஹீரோ முகமது நபி ( ஸல்) அவர்கள் தான்💕 #நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் #நபி ஸல் அவர்கள்
💕எங்கள் ஹீரோ முகமது நபி ( ஸல்) அவர்கள் தான்💕 - தூதர்கள் மீது ஈமான் கொள்வது றை அல்லாஹ்தஆலாவின்கட்டளைகளை எடுத்துக்கூற ரஸூல்மார்களையும் நபிமார்களையும் மனிதவர்க்கத்திலிருந்து அல்லாஹ் தஆலா தேர்ந்தெடுத்து அனுப்பி ருக்கின்றான் அவர்கள் அல்லாஹ் தஆலாவுக்கு மாறுசெய்ய மாட்டார்கள். பாவங்களைவிட்டும் பாதுகாக்கப்பட்டவர்கள். அவர்களில் முந்தியவர்கள்ஹள்ரத்ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும் கடைசி முஹம்மது நபி ஸல் அவர்களாகும் நபி Tamil Bayan Tamil Hathis நமது நபி, முஹம்மது ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களிலும் மிகச் சிறப்பு வாய்ந்தவர்களாவார்கள். இவர்களுக்கு பின்னால் யாரும் நபியாக வரமாட்டார்கள் என்றும் நான் ஈமான்கொண்டேன் தூதர்கள் மீது ஈமான் கொள்வது றை அல்லாஹ்தஆலாவின்கட்டளைகளை எடுத்துக்கூற ரஸூல்மார்களையும் நபிமார்களையும் மனிதவர்க்கத்திலிருந்து அல்லாஹ் தஆலா தேர்ந்தெடுத்து அனுப்பி ருக்கின்றான் அவர்கள் அல்லாஹ் தஆலாவுக்கு மாறுசெய்ய மாட்டார்கள். பாவங்களைவிட்டும் பாதுகாக்கப்பட்டவர்கள். அவர்களில் முந்தியவர்கள்ஹள்ரத்ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும் கடைசி முஹம்மது நபி ஸல் அவர்களாகும் நபி Tamil Bayan Tamil Hathis நமது நபி, முஹம்மது ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களிலும் மிகச் சிறப்பு வாய்ந்தவர்களாவார்கள். இவர்களுக்கு பின்னால் யாரும் நபியாக வரமாட்டார்கள் என்றும் நான் ஈமான்கொண்டேன் - ShareChat