* *🌺 இது உங்கள் வாழ்வுக்கான நல் வார்த்தை 06/10/2025:*
**இம்மட்டும் வா, மிஞ்சி வராதே. – யோபு 38:11*
**பிரியமானவர்களே!* *தேவனுடைய பிள்ளையே, உன் வாழ்க்கையில் வருகின்ற போராட்டங்களைக் குறித்து சோர்ந்து போயிருக்கின்றாயோ? கடல் அலைகள் கொந்தளித்து ஓயாமல் வந்து மோதுகிறதுபோல போராட்டங்கள் வந்து கொண்டிருக்கிறதோ? எங்கே இந்த போராட்டங்கள் உன்னை மேற்கொண்டுவிடுமோ என்று கலங்கி நிற்கிறாயோ? நம் ஆண்டவரை நோக்கிப் பார். “இம்மட்டும் வா, மிஞ்சி வராதே” என்று கடல் அலைகளுக்கு என்றும் கடவாத எல்லை விதித்தவர், உன் வாழ்க்கையின் போராட்டங்களுக்கும், இம்மட்டும் வா, மிஞ்சி வராதே என்ற ஒரு எல்லையைக் குறித்திருக்கிறார். அதை மீறி, ஒரு போராட்டமும் உன்னை மேற்கொள்ள முடியாது. அவரிடம் வா. இயேசு கிறிஸ்துவிடம் வா. உன் பிரச்னைகளுக்கு அவரே முடிவு* *ஆமென்** .
*🛐உங்களுக்காக ஜெபிக்கிறேன்*✍️
**PR PAUL HAGIN.*
*NEW COVENANT STONE MINISTRIES*
📞
*+918838540945* #✨டிரெண்டிங் பாடல்கள்🎶 #📺வைரல் தகவல்🤩 #✝️இயேசுவே ஜீவன் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #👏இயேசு #✝️கிறிஸ்தவ பாடல்கள்🎶 #✝️பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪வேளாங்கண்ணி சர்ச்