நம் நாட்டின் சிறப்புமிக்க தேசத்தந்தை பாபு அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளான காந்தி ஜெயந்தி திருநாளான இந்நாளில் அகிம்சை வழியை பின்பற்றி ஆங்கிலேயரிடமிருந்து நமக்கு சுதந்திரம் பெற்று தந்த அண்ணல் அவர்களை #காந்தி ஜெயந்தி நினைவு கொண்டு அவரை வானளாவிய சிறப்புமிக்க பெருமையை போற்றி வணங்குவோம் நாம்.அண்ணல் புகழ் என்றும் ஓங்குக.அனைவருக்கும் காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.


