#🤒 இருமல் சிரப்பு குடித்து 14 குழந்தைகள் பலி! 😭
இந்த பலி தற்செயலாக நடந்ததா?
பொதுமக்களின் உயிர்களுக்கு எதுவும் பாதுகாப்பாக இல்லை.
நம்நாட்டில் எது சீராக இருக்க வேண்டுமோ
ஒழுங்காக இருக்க வேண்டுமோ அது நம்நாட்டில் ஒழுங்குப்படுத்தபடவில்லை சிஸ்டமே சரியில்லப்பா.