ShareChat
click to see wallet page
search
நாட்டாமை #அமரிக்க அதிபர் ட்ரம்ப் #ட்ரம்ப் #உலக செய்திகள்
அமரிக்க அதிபர் ட்ரம்ப் - subesh wayznews அழைப்பு விடுத்தால் காஷ்மீர் பிரச்னையை டிரம்ப் தீர்ப்பார் இந்தியா- பாக் இடையேயான காஷ்மீர் தலையிட பிரச்னையில் டிரம்ப் விரும்பவில்லை என USA அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார் ஏற்கனவே அவருக்கு தீர்க்க வேண்டிய பஞ்சாயத்துகள் பல இருப்பதாகவும் ஆனால் அழைப்பு விடுத்தால்  காஷ்மீர் பிரச்னையை தீர்க்க டிரம்ப் வருவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்தியா-பாக் போரை நான்தான் பேசியது  நிறுத்திவைத்தேன் என டிரம்ப் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது   subesh wayznews அழைப்பு விடுத்தால் காஷ்மீர் பிரச்னையை டிரம்ப் தீர்ப்பார் இந்தியா- பாக் இடையேயான காஷ்மீர் தலையிட பிரச்னையில் டிரம்ப் விரும்பவில்லை என USA அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார் ஏற்கனவே அவருக்கு தீர்க்க வேண்டிய பஞ்சாயத்துகள் பல இருப்பதாகவும் ஆனால் அழைப்பு விடுத்தால்  காஷ்மீர் பிரச்னையை தீர்க்க டிரம்ப் வருவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்தியா-பாக் போரை நான்தான் பேசியது  நிறுத்திவைத்தேன் என டிரம்ப் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது - ShareChat