ShareChat
click to see wallet page
search
##நாலடியார்📚 #நாலடியார் #தினம் ஒரு தகவல் (daily information) #📜தமிழ் Quotes #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
#நாலடியார்📚 - பாடல் 238 முட்டுற்ற போழ்தின் முடுகியென் ஆருயிரை நட்டான் ஒருவன்கை நீட்டேனேல் - நட்டான்  கட்டழித்தான் செல்வழிச் செல்க கடிமனை நெடுமொழி வையம் நக. நண்பன் துன்புற்றபோது பொருளுரை  என் விரைந்து சென்று எனது அருமையான உயிரை அவன் கையில் கொடுத்து அவனது துன்பத்தைப் போக்காவிடின் மிக்க புகழுடைய இந்த உலகம் சிரிக்குமாறு நண்பனின் சிறந்த மனைவியைக் கற்பழித்த பாவி செல்லும் நரகத்திற்கு நான் செல்வேனாக! பாடல் 238 முட்டுற்ற போழ்தின் முடுகியென் ஆருயிரை நட்டான் ஒருவன்கை நீட்டேனேல் - நட்டான்  கட்டழித்தான் செல்வழிச் செல்க கடிமனை நெடுமொழி வையம் நக. நண்பன் துன்புற்றபோது பொருளுரை  என் விரைந்து சென்று எனது அருமையான உயிரை அவன் கையில் கொடுத்து அவனது துன்பத்தைப் போக்காவிடின் மிக்க புகழுடைய இந்த உலகம் சிரிக்குமாறு நண்பனின் சிறந்த மனைவியைக் கற்பழித்த பாவி செல்லும் நரகத்திற்கு நான் செல்வேனாக! - ShareChat