ShareChat
click to see wallet page
search
##டெங்கு காய்ச்சல் #denguefever #டெங்கு விழிப்புணர்வு #அறிந்து கொள்வோம் ....நண்பர்களே #பொது அறிவு
#டெங்கு காய்ச்சல் #denguefever - wayznews டெங்கு அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? டெங்கு காய்ச்சல் என்பதற்கான சில அறிகுறிகள் உள்ளன இவற்றை தெரிந்துகொள்வதால்  எச்சரிக்கையாக நாம் இருக்க முடியும் அறிகுறிகள் திடீரென அதிக காய்ச்சல் கடுமையான தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி குமட்டல் வாந்தி, பசியின்மை, மிகுந்த சோர்வு ஆகியவை. இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால்  மருத்துவரை அணுகவும் உடனடியாக சாதாரண காய்ச்சல் என்று இருந்துவிட வேண்டாம் SHARE பண்ணுங்க. wayznews டெங்கு அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? டெங்கு காய்ச்சல் என்பதற்கான சில அறிகுறிகள் உள்ளன இவற்றை தெரிந்துகொள்வதால்  எச்சரிக்கையாக நாம் இருக்க முடியும் அறிகுறிகள் திடீரென அதிக காய்ச்சல் கடுமையான தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி குமட்டல் வாந்தி, பசியின்மை, மிகுந்த சோர்வு ஆகியவை. இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால்  மருத்துவரை அணுகவும் உடனடியாக சாதாரண காய்ச்சல் என்று இருந்துவிட வேண்டாம் SHARE பண்ணுங்க. - ShareChat