விஜய்-இன் தவெக உடன் அதிமுக கூட்டணி அமைக்குமா.. எடப்பாடி பழனிசாமியின் பதில் இது தான் | Edappadi Palaniswami
கரூர் துயர சம்பவத்தை தொடர்ச்சியாக அதிமுக கூட்டணியில் விஜய் இணையப் போகிறார் என்ற பேச்சுக்கள் தீவிரமாக எழுந்து வருகின்றன. எடப்பாடி பழனிசாமியும் மெகா கூட்டணி அமையும் அதற்கான பிள்ளையார் சுழி போட்டுவிட்டோம் எனக் கூறியிருந்தார்., செய்தி News, Times Now Tamil