*தேவீ நாராயணீயம்*
*தசகம்-4*
புதிய தொடர் பதிவு!
41 தசகங்களை கொண்ட இந்த தேவி நாராயணீயம் பலேலி நாராயணன் நம்பூதிரியால் இயற்றப்பட்டது.
நாராயணீயம், ஸ்ரீமத் பாகவத கதைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது போல, இது தேவி பாகவதத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.
*மது கைடப வதம்*
11)அஸ்த்வேவ' மித்யா, த்ருதவாங் முதாஹரிஹி ஸ்வோரௌ ப்ருதாவுன்னமிதே ஜலோபரி க்ருத்வாரிணா தச், சிரஸி ததாசினது ஸ்வச்சந்தம்ருத்யு, தவ மாயயா ஹதௌ
பொருள்: விஷ்ணு விஸ்வரூபம் எடுத்துத் துடைகளை விசாலமாக்கி பூமியாகக் காண்பித்து அதில் அஸுரர்களின் தலையை வைக்கச் சொன்னார்.
சக்ராயுதத்தால் கொன்றார்.
அஸுரர்கள் பரலோகம் சென்றனர்.
12) த்வேஷச்ச, ராகச்ச, ஸதா, மமாம்பிகே! தைத்யௌ ஹ்ருதி ஸ்தோ; த்ர விவேகமாதவஹ ஆப்யாம் கரோத்யேவ ரணம், ஜயத்வயம்; துப்யம் மஹாகாளி! நம;
ப்ரஸீத மே
பொருள்: இதைக் கண்டு கலி நமஸ்காரம் செய்தார்.
ராகத்வேஷம் தான் அஸுரர்கள்.
இதை வெற்றி கொள்ள விவேகம் வேண்டும்.
அதற்கு விஷ்ணு மனசில் வரவேண்டும்.
அதற்கு அன்னையின் அருள் வேண்டும்.
"நமஸ்தே சரண்யே சிவே சாணுகம்பே நமஸ்தே ஜகத் வ்யாபிகே விஸ்வ ரூபே நமஸ்தே சரண்யே ஜகத்வந்த்ய பாதார விநேத் நமஸ்தே பாஹிமாம் பத்ரகாளி.
தொடரும்... 🚩🕉🪷🙏🏻 #🙏அம்மன் துணை🔱 #அம்பாளின் மந்திரங்கள். #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #🔯 மகத்தான மந்திரங்கள்📿 #மந்திரங்கள்


