பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி K பழனிசாமி அவர்கள், அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்த நிகழ்வில் வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. புரசை V.S. பாபு Ex.MLA, மற்றும் கழக நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு மரியாதை செய்தபோது....
#ANNA #annabirthday #AIADMK #MGR #பேரறிஞர் #AMMA #EPS #அஇஅஇதிமுக #Admk #CHENNAI #2026ELECTION #SDS #📺அரசியல் 360🔴 #😎வரலாற்றில் இன்று📰 #✌️அ.தி.மு.க #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #அறிஞர் அண்ணா பிறந்த நாள்


