மூத்த குடிமக்கள் பிரச்னை ? உதவி எண்.
தேசிய அளவில் முதியோர் எதிரான வன்முறை கட்டுப்படுத்த, மத்திய அரசு 14657 என்ற உதவி எண் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். முதியோர் மீட்டு இல்லம் சேர்ப்பது, அவர்கள் மனநல ஆலோசனை வழங்குவது, சட்ட வழிகாட்டுதல் குறித்து எடுத்துரைப்பது போன்ற சமூக, மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைப்பு எடுத்துரைக்கப்படுகிறது.
மூத்த குடிமக்கள் உதவி எண் அறிவிப்பு.
சென்னை பெருநகர மாநகராட்சி, 60 வயது மேற்பட்ட மூத்த குடி மக்கள் அவசர உதவி எண்ணை அறிவித்து உள்ளது. அதன்படி, 14567 என்ற எண் உதவி தேவைப்படுவோர் அழைக்கலாம் என்று பெருநகர சென்னை காவல்துறை அறிவித்து உள்ளது. மேலும், அவசர உதவி தேவைப்படுவோர் இந்த எண்ணை அழைக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளது. மூத்த குடிமக்கள் இந்த எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம்.
#முதியோர் உதவி எண்.