ShareChat
click to see wallet page
search
குடி குடியை கெடுக்கும். #😁தமிழின் சிறப்பு #தமிழ் #கவிதை #காதல் #வாழ்க்கை
😁தமிழின் சிறப்பு - கருத்தேடி அலைந்து கற்பனையில் நுழைந்தேன் நிலவினைரசித்து வரிகளைபிடித்தேன் மேகத்தில் கலந்து மழையெனபொழிந்தேன் கடலுக்குள் விழுந்து அலையெனபுரண்டேன் விதைக்குள்நுழைந்து விருட்சமெனஎழுந்தேன் கன்னியை கண்டு காதலெனநினைத்தேன் தெரிந்து மாயை என மனதுக்குள் அழுதேன் அந்த மாதுவைநினைத்து மதுவினில் குளித்தேன் போதையில் கலந்து அனைத்தையும் மறந்தேன்I 6 g161| கருத்தேடி அலைந்து கற்பனையில் நுழைந்தேன் நிலவினைரசித்து வரிகளைபிடித்தேன் மேகத்தில் கலந்து மழையெனபொழிந்தேன் கடலுக்குள் விழுந்து அலையெனபுரண்டேன் விதைக்குள்நுழைந்து விருட்சமெனஎழுந்தேன் கன்னியை கண்டு காதலெனநினைத்தேன் தெரிந்து மாயை என மனதுக்குள் அழுதேன் அந்த மாதுவைநினைத்து மதுவினில் குளித்தேன் போதையில் கலந்து அனைத்தையும் மறந்தேன்I 6 g161| - ShareChat