முருகன் நம்மை போன்று வாழ்ந்த மனிதன் தான்
இலங்கையில் சுமாராக 10,500 ஆண்டுகளுக்கு முன் மனிதனாக பிறந்து குண்டலினி தவத்தின் மூலம் சக்திகள் கிடைக்கப்பெற்று சித்தராக இன்றுள்ள பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளை அன்றே கண்டு மனித வாழ்வின் மேன்மைக்கு அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது🙏🙏
இந்த முருகரின் கையில் உள்ள Hot air balloon, உலக உருண்டை, தாமரை, நேரக் காட்டி (Watch), போன்றவற்றை முருகனே மனிதனாக விஞ்ஞானியாக இருந்த போது கண்டுபிடித்தவையாகும்🪷
இந்த மாபெரும் தமிழரின் விலை மதிப்பற்ற வரலாற்றை 1,700 ஆண்டுகளுக்கு முன் அழித்து ஒழித்து நம்மை வரலாறு மறந்த தமிழர்களாக அடிமைப்படுத்தினார்கள்.
இந்த உண்மைகளையெல்லாம் முருகரின் நேரடியான தூண்டுதல்களாலும் விருப்பத்தாலும் தமிழ் சிந்தனையாளர் பேரவை (Youtube Channel) ஆய்வறிஞர் திரு.பாண்டியன் ஐயாவால் மீட்கப்பட்டுள்ளது.
#muruganthunai🙏 #murugan #murugar #godbless #muruga #murugarlove❤️ #murugasaranam #murugarsongs #murugaa #tiruchendur #palani #palanimurugantemple #palanimurugan #maruthamalai #krishnagiri_aaseevagan #trendingsongs #blessings #tamil_chinthanayalar_peravai #aaseevagam #vetrivel #vetrivelmuruganukkuarogara #kumaran #trendingreels #trendingreelsvideo #viralreelschallenge #viralreelsfacebook #murugan #muruganthunai #murugantemple #முருகன் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼 #⚡ஷேர்சாட் அப்டேட்

