#இயற்கை உணவு PURIFIER
இரத்த சுத்திகரிப்பான்🔥
💦மூலப் பொருட்கள்💦
🎍மண்சட்டி வேர்
🎍நன்னாரி வேர்
🎍கருவாப்பட்டை
🎍மஞ்சள்
🎍வாயுவிளங்கா
🎍திப்பிலி
🎍வேம்பு
🎍கடுக்காய்
🎍வெந்தயம்
🎍வெட்டிவேர்
🎍மாவிலங்கம்
🎍முக்கிரட்டை வேர்
🎍நெல்லிக்காய்
🎍தான்றிக்காய்
🎍அதிமதுரம்
💦பயன்கள் 💦
🫧ரத்தத்தை சுத்திகரிக்கிறது🫧
🫧தோல் பிரச்சனைகளை சரி செய்கிறது🫧
🫧உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கிறது 🫧
🫧சருமத்திற்கு பளபளப்பை கொடுக்கிறது 🫧
🫧முகப்பருக்களை நீக்க உதவுகிறது 🫧
🫧தேமல் அலர்ஜி சரி செய்கிறது 🫧
🫧சிரங்கு (சோரியாசிஸ்) சரி செய்கிறது 🫧
🫧செல் சிதைவுகளை சரி செய்கிறது 🫧
🫧சருமம் (தோல்) பிரச்சனைகளை சரி செய்கிறது🫧
பயன்படுத்தும் முறை 💦
🫧காலை மாலை சாப்பாட்டிற்கு பின் பயன்படுத்தவும்🫧


