ShareChat
click to see wallet page
search
*நமசிவாய வாழ்க* *கார்த்திகை தீப திருநாள்* வாழ்த்துக்கள் *சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளையின் சார்பாக* ஆதி அருணாசலேஸ்வரரின் அனுகிரஹம் நம் வாழ்க்கை ஒளியாய் விளங்க, அறிவும் ஆனந்தமும் நிறைந்த நல்வாழ்வு பொங்க, நம் உள்ளங்களில் உள்ள தீபம் எப்போதும் பிரகாசிக்க இந்த புனித கார்த்திகை தீப திருநாளில் மனமார்ந்த வாழ்த்துக்கள்! *அன்பும் ஒளியும் அருளும் பரவட்டும்…* *திருவண்ணாமலையின் தீப ஜோதி உங்கள் வீட்டில் என்றும் விளங்கட்டும்.* இணையதளம் லிங் 👇 http://www.sivasivaanbaesivam.com *அனைவரும் கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்!* டெலிகிராம் சேனல் லிங் 👇 https://t.me/sivasivaambaesiva *என்றும் சிவப்பணியில் சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை பதிவு எண்:100/2024* #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - சிவசிவ அன்பேசிவம் அறக்கப்டளை 0 00/2024 [8@] @@ঃ அண்ணாமலையின் அருணாசல தீப ஜோதி வாழ்க்கை பாதையில் வழிகாட்டி உங்கள் ஆரோக்கியம் அமைதி ஐசுவர்யம் அருளட்டும் இனிய கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்! குழு நிரீவாகம் சிவசிவ அன்பேசிவம் அறக்கப்டளை 0 00/2024 [8@] @@ঃ அண்ணாமலையின் அருணாசல தீப ஜோதி வாழ்க்கை பாதையில் வழிகாட்டி உங்கள் ஆரோக்கியம் அமைதி ஐசுவர்யம் அருளட்டும் இனிய கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்! குழு நிரீவாகம் - ShareChat