ShareChat
click to see wallet page
search
#🌸திருக்குறள்🙏
🌸திருக்குறள்🙏 - அமைச்சு கருவியும் காலமும் செய்கையும் செய்யும் 631 அருவினையும் மாண்டது அமைச்சு ` கற்று வன்கண், குடிகாத்தல்,  அறிதல், ஆள்வினையோடு 632 ஐந்துடன் மாண்டது அமைச்சு. பிரித்தலும் பேணிக்கொளலும் பிரிந்தார்ப்  633 பொருத்தலும் வல்லது அமைச்சு தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் 634 சொல்லலும் வல்லது அமைச்சு அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான், எஞ்ஞான்றும் 635 திறன் அறிந்தான் தேர்ச்சித் துணை . மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதி 636 நுட்பம் முன் நிற்பவை?. யா உள செயற்கை அறிந்தக்கடைத்தும் உலகத்து 637 இயற்கை அறிந்து செயல்  அறி கொன்று அறியான் எனினும் உறுதி  638 உழையிருந்தான் கூறல் கடன். பழுது எண்ணும் மந்திரியின், பக்கத்துள் தெவ் ஓர் 639 எழுபது கோடி உறும் முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்- 640 திறப்பாடு இலாஅதவர் அமைச்சு கருவியும் காலமும் செய்கையும் செய்யும் 631 அருவினையும் மாண்டது அமைச்சு ` கற்று வன்கண், குடிகாத்தல்,  அறிதல், ஆள்வினையோடு 632 ஐந்துடன் மாண்டது அமைச்சு. பிரித்தலும் பேணிக்கொளலும் பிரிந்தார்ப்  633 பொருத்தலும் வல்லது அமைச்சு தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் 634 சொல்லலும் வல்லது அமைச்சு அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான், எஞ்ஞான்றும் 635 திறன் அறிந்தான் தேர்ச்சித் துணை . மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதி 636 நுட்பம் முன் நிற்பவை?. யா உள செயற்கை அறிந்தக்கடைத்தும் உலகத்து 637 இயற்கை அறிந்து செயல்  அறி கொன்று அறியான் எனினும் உறுதி  638 உழையிருந்தான் கூறல் கடன். பழுது எண்ணும் மந்திரியின், பக்கத்துள் தெவ் ஓர் 639 எழுபது கோடி உறும் முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்- 640 திறப்பாடு இலாஅதவர் - ShareChat