ShareChat
click to see wallet page
search
#அங்கீகரிக்கப்படாத கவிஞன் நான்
அங்கீகரிக்கப்படாத கவிஞன் நான் - அலங்கரிக்கப்படாத அழகி அவளை வர்ணித்து எழுத அங்கீகரிக்கப்படாத  கவிஞனாயாகிவிட்டேன் அனுமதியேதுமின்றி ரசித்துவிட்டேன் அவசரமாய் சுரந்த என்ன பண்ண ரசணைகளை ராஜப்பிரியன்  அலங்கரிக்கப்படாத அழகி அவளை வர்ணித்து எழுத அங்கீகரிக்கப்படாத  கவிஞனாயாகிவிட்டேன் அனுமதியேதுமின்றி ரசித்துவிட்டேன் அவசரமாய் சுரந்த என்ன பண்ண ரசணைகளை ராஜப்பிரியன் - ShareChat