ShareChat
click to see wallet page
search
#🙋‍♂️அண்ணாமலை #🧓பிரதமர் மோடி #🔶பாஜக
🙋‍♂️அண்ணாமலை - பதவி கொடுத்தா இருப்பேன் நல்ல இல்லைன்னா கிளம்பிடுவேன் 31-10-2025 விகை அமித்ஷாவும் மோடியும் தூய அரசியலை கொடுப்பார்கள் நம்பிக்கையோடுதான் பாஜகவில் இணைந்து என்ற பயணம் செய்துக்கொண்டிருக்கிறேன் இல்லையென்றால் வேலையை விட்டுவிட்டு வரவேண்டிய அவசியமில்லை யார் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு எனக்கு அதிகாரமில்லை. சாதாரண தொண்டனாக என்னுடைய வேலையை செய்துக்கொண்டிருக்கிறேன் பிடித்திருந்தால் கட்சியில் இருக்கப் போகிறேன்; இல்லையென்றால் கிளம்பப் போகிறேன் அவ்வளவுதான்! கோயம்புத்தூரில் அண்ணாமலை பேட்டி பதவி கொடுத்தா இருப்பேன் நல்ல இல்லைன்னா கிளம்பிடுவேன் 31-10-2025 விகை அமித்ஷாவும் மோடியும் தூய அரசியலை கொடுப்பார்கள் நம்பிக்கையோடுதான் பாஜகவில் இணைந்து என்ற பயணம் செய்துக்கொண்டிருக்கிறேன் இல்லையென்றால் வேலையை விட்டுவிட்டு வரவேண்டிய அவசியமில்லை யார் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு எனக்கு அதிகாரமில்லை. சாதாரண தொண்டனாக என்னுடைய வேலையை செய்துக்கொண்டிருக்கிறேன் பிடித்திருந்தால் கட்சியில் இருக்கப் போகிறேன்; இல்லையென்றால் கிளம்பப் போகிறேன் அவ்வளவுதான்! கோயம்புத்தூரில் அண்ணாமலை பேட்டி - ShareChat