ShareChat
click to see wallet page
search
ஸ்வஸ்தி ஶ்ரீ மங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் உங்கள் ஊரில் 04 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 04 நிமிடம் (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.) Vastu@Chennai Vaastu@Chennai Vasthu@Chennai Vastu@Tamil #ChennaiVaastu #ChennaiVasthu #ChennaiVastu #VastuConsultantChennai #சென்னைவாஸ்து #Madarasivastu #மதராஸிவாஸ்து #VastuTipsTamil #ApartmentVastuChennai தினசரி நாள்காட்டி 10.10.2025 விஸ்வாவசு வருடம் புரட்டாசி மாதம் 24ந் தேதி. வெள்ளிக்கிழமை. இரவு 7.40 வரை சதுர்த்தி பிறகு நாள் முழுவதும் தே.பஞ்சமி திதி . மாலை 5.19 வரை கிருத்திகை பிறகு நாள் முழுவதும் ரோகிணி நட்சத்திரம். இன்று பகல் முழுவதும் யோகநாள் . சந்தராஷ்டமம்: சித்திரை. சுவாதி. ராகுநேரம் 10.30-12noon எமகண்டம்.3-4.30pm குளிகை 7.30-9am இன்று நல்ல நேரங்கள்: 6- 9am 1-1.30pm 5-6pm 8-9pm 10.30-11pm ___________________ இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்: இன்று #சந்தரோதயமாசவிரதம் என்பது சாதுர்மாஸ்ய விரதத்தின் மற்றொரு பெயராக இருக்கிறது., இது இந்து சமயத்தில் நான்கு மாத கால விரதத்தைக் குறிக்கும்; இது பொதுவாக ஆடி மாத பௌர்ணமி அல்லது ஆனி மாத ஏகாதசி முதல் தொடங்கி, கார்த்திகை மாத பௌர்ணமி அல்லது கார்த்திகை மாத ஏகாதசி வரை நீடிக்கும், மேலும் இந்த காலகட்டத்தில் உணவுக்கட்டுப்பாடுகள் மற்றும் தவம் கடைப்பிடிக்கப்படும். இதனால் வாழ்க்கை மேம்படும். _________________________ 💐💐Chennai Vastu Tips: வாஸ்து கருத்துக்கள்: Vastu Advice: Many people ask me where the sewage water, that is, the water we use, should go out. No matter which direction the house faces, it would be a good idea to go out from there to the northeast. It is a little difficult to arrange this in west-facing and south-facing houses. However, in those houses, it will be correct in terms of Vastu only when a sewage path is created in the northeast and sent out through the chamber in that place. If you decide to send it directly to west-facing and south-facing houses, it is very good in terms of Vastu to arrange it so that the sewage goes from the north, that is, from the northwest, to the road in a west-facing house, and from the fire corner of the house to the road in a south-facing house. ________________________ நல்லதே நினைப்போம். நம்பிக்கையோடு செயல்படுவோம். நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம். நலமாக வாழ்வோமாக. 1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை . 2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து. இந்த விசயத்தில் நவீன காலம் பலன் இல்லாமல் இருந்தாலும் உங்கள் விருப்பம். 3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் வீடியோ கால் ஆலோசனை . 5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் . 6.ஏற்கனவேகட்டியவீடு,கடைகள்,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், போன்ற கட்டிடங்களுக்கு , வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான ஆலோசனை, நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் . ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும். இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். 2009 முதல்2014 வரை #மயன்_வாஸ்து. (இடையே அறிவை புதுப்பிக்க) #ஆண்டாள்வாஸ்து வோடு பயணம்.#AndalVastu First Batch Training Expert ( ஆண்டாள் வாஸ்துவின் முதல்வகுப்பில் பயிற்சி எடுத்த வாஸ்து நிபுணர்) மேலும் இயற்கையின் துணையாக ரவி ரமணா International மற்றும் வாழ்வியல் வாஸ்து அகாடமி நிறுவனருமான வாஸ்து ஜாம்பவான் Dr. ரவி ரமணா சார் அவர்களுடன் ஒரு வாரத்தின் Advanced வாஸ்து வகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இதனால் மிகவும் பல முக்கியமான அதிசயத்தக்க விஷயங்களை அவர் எடுத்துரைத்தது பிரம்மிக்க வைத்தது வாஸ்துவை வேறு லெவலுக்கு எடுத்து சென்று சொல்லி கொடுத்தது இனி யாருக்கும் கிடைக்காத விசயங்கள் ஆக. ரவி ரமணா சார் வாஸ்துவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அவரைப்பற்றி பலவருடங்களாக தெரிந்து இருந்தாலும் அவரின் மாணவர்கையேடு 2013 ல் பெற்றவன் என்றாலும் சந்திக்க வேண்டும் என பல வருடங்களாக இருந்த ஆர்வத்தை 2020 ல் இயற்கை எனக்கு மட்டுமல்ல பல நண்பர்களுக்கும் நிறைவேற்றிக் கொடுத்தது அதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம். மேலும் விபரங்களுக்கு வாஸ்து ஆலோசனை அழைக்க: Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 . வாட்ஸ்அப் குருப்லின்க்: Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY #🙏கோவில் #😢Sad டப்ஸ்மாஷ் வீடு மற்றும் கடைகளில் தொழிற்சாலை சார்ந்த வாஸ்து ஆலோசனை வேண்டும் எனில் பதிவு செய்யுங்கள். Vastutips #Vastuexpert #Vastushastram #Salemvastu #HosurVastu #Madurai #Pondicherry #Coimbatore #Trichi #Erodevastu #Tiruvannamalaivastu #Tiruppurvastu #Phone/Watsup:9941899995 எனது சென்னை முகவரி தொடர்புக்கு: https://g.co/kgs/rb14vB3 எனது ஓசூர் முகவரி தொடர்புக்கு: https://g.co/kgs/ZD9akU9 எனது கோயம்புத்தூர் முகவரி தொடர்புக்கு: https://g.co/kgs/h64xB5F எனது ஈரோடு முகவரி தொடர்புக்கு: https://g.co/kgs/4pcfPsZ _______________________ Vastuforhomechennai Justanyvastuconsultant vastutipstoday Dailycalendartamil Vastuconsultantnearme என்அருகில்வாஸ்துஆலோசகர் Vastuconsultanttamilnadu சென்னைவாஸ்து #vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhouse Vastuconsultantchennai Raviramanavastu Arukkanijagannathanvastu www.chennaivastu.com ph :9941899995
🙏கோவில் - விஸ்வாவசு தக்ஷிணாயனம் வருஷுருது புரட்டாசி 24 வெள்ளி 10 - 10 - 2025 நேரங்கள்: நல்ல 1-130pm 5-6pm 8 Spm 6- 9am 10.30-11pm சென்னைவாஸ்து பிறகுநாள் முழுவதும் தேபஞ்சமி இரவு 7.40 வரைசதுர்த்தி கிருத்திகை பிறகு முழுவதும் 88 மாலை 519 வரை நாள் ரோகிணி நட்சத்திரம் இன்று பகல் முழுவதும் யோகநாள் கரணயோ வணிஜ (13.50) யோகி: ஆகா-| ஸம்வத்ஸரே விஸ்வாவசு  நாம நேத்- நேத்ரம் 2 ஜீவன் ಹ್ಹ66oT தக்ஷிணாயனே வருஷ ருதௌ  7 I5 E'lr u9' 561 கன்யா மாஸே  க்ருஷ்ணபக்ஷே  22 கட குட 24-#50া-56 G(Glacor) உதய 06.02 அஸ்த 17.49 சதுர்த்தியாம் (2440) சுபதிதௌ - அடுத்ததிதி பஞ்சம்யாம் வாஸர 10.30 to 12.00 noon +2 Mins SunRi ப்ருகு வாஸரயுக்தாயாம் க்ருத்திகா ராகுகால (22.51) நக்ஷத்ரயுக்தாயம் அடுத்த  பனவறைபராசிபலன் 6TIDB6UUTLU +2 Mins SunRisel சித்தி(23.22) 3.00 to 4.30 pm மேஷம் ரிடபம் அனலச்ச  நக்ஷத்ரம் ரோஹிணி ಅ55 ; யோக யுக்தாயாம் அடுத்தயோகம் ` மிதுனம்  ஓய்வு  கடகம்  464 குளிகை 7.30 to 9.00 am +2 Mins SunRise வ்யதீபாத வணிஜ(1350) கரண பிரதி சிட்பம் ஊக்தம் க்னி  யுக்தாயாம் அடுத்தகரணம் பத்ர  விருச்சி ` தனம் , நலம் , நலாம்  மேற்கு 10.48am பரிகாரம் வெல் ஏவங்குணவிசேஷண சூலம் விசிஷ்டாயாம் அஸ்யாம்  வெற்றி GLIITL4  @eTW రివ ర சித்திரை 22.51 சந்த்ராஷ்ட ஸ்வாதி திதௌ கும்பம் தெளிவு சதுர்த்தியாம் சுப / வாபம்  மனம் புண்ய >> Chennai Vastu ph:9941899995 விஸ்வாவசு தக்ஷிணாயனம் வருஷுருது புரட்டாசி 24 வெள்ளி 10 - 10 - 2025 நேரங்கள்: நல்ல 1-130pm 5-6pm 8 Spm 6- 9am 10.30-11pm சென்னைவாஸ்து பிறகுநாள் முழுவதும் தேபஞ்சமி இரவு 7.40 வரைசதுர்த்தி கிருத்திகை பிறகு முழுவதும் 88 மாலை 519 வரை நாள் ரோகிணி நட்சத்திரம் இன்று பகல் முழுவதும் யோகநாள் கரணயோ வணிஜ (13.50) யோகி: ஆகா-| ஸம்வத்ஸரே விஸ்வாவசு  நாம நேத்- நேத்ரம் 2 ஜீவன் ಹ್ಹ66oT தக்ஷிணாயனே வருஷ ருதௌ  7 I5 E'lr u9' 561 கன்யா மாஸே  க்ருஷ்ணபக்ஷே  22 கட குட 24-#50া-56 G(Glacor) உதய 06.02 அஸ்த 17.49 சதுர்த்தியாம் (2440) சுபதிதௌ - அடுத்ததிதி பஞ்சம்யாம் வாஸர 10.30 to 12.00 noon +2 Mins SunRi ப்ருகு வாஸரயுக்தாயாம் க்ருத்திகா ராகுகால (22.51) நக்ஷத்ரயுக்தாயம் அடுத்த  பனவறைபராசிபலன் 6TIDB6UUTLU +2 Mins SunRisel சித்தி(23.22) 3.00 to 4.30 pm மேஷம் ரிடபம் அனலச்ச  நக்ஷத்ரம் ரோஹிணி ಅ55 ; யோக யுக்தாயாம் அடுத்தயோகம் ` மிதுனம்  ஓய்வு  கடகம்  464 குளிகை 7.30 to 9.00 am +2 Mins SunRise வ்யதீபாத வணிஜ(1350) கரண பிரதி சிட்பம் ஊக்தம் க்னி  யுக்தாயாம் அடுத்தகரணம் பத்ர  விருச்சி ` தனம் , நலம் , நலாம்  மேற்கு 10.48am பரிகாரம் வெல் ஏவங்குணவிசேஷண சூலம் விசிஷ்டாயாம் அஸ்யாம்  வெற்றி GLIITL4  @eTW రివ ర சித்திரை 22.51 சந்த்ராஷ்ட ஸ்வாதி திதௌ கும்பம் தெளிவு சதுர்த்தியாம் சுப / வாபம்  மனம் புண்ய >> Chennai Vastu ph:9941899995 - ShareChat