ShareChat
click to see wallet page
search
#😨காதலருடன் சமந்தா வெளியிட்ட போட்டோ😍 #சமந்தா ரசிகர்கள் #👩எனக்கு பிடித்த நடிகை#எனக்கு பிடித்த நடிகை #எனக்கு பிடித்த நடிகை #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
😨காதலருடன் சமந்தா வெளியிட்ட போட்டோ😍 - wayznews VIRAL PHOTO: காதலை உறுதிப்படுத்திய சமந்தா சமந்தாவும் இயக்குநர் ராஜ் நிதிமோரும் காதலித்து வருவதாக நீண்ட நாள்களாக ஒரு வதந்தி வலம் வருகிறது ஆனால் இதுவரை  இருவரும் அது குறித்து அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கவில்லை இந்நிலையில் தனது புதிய perfume brand அறிமுக நிகழ்ச்சியில்  இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமந்தா பகிர்ந்துள்ளார் ராஜை கட்டியணைத்தபடி உள்ள அந்த போட்டோ வைரலான நிலையில் காதலை சமந்தா உறுதிப்படுத்திவிட்டதாக  பார்க்கப்படுகிறது  wayznews VIRAL PHOTO: காதலை உறுதிப்படுத்திய சமந்தா சமந்தாவும் இயக்குநர் ராஜ் நிதிமோரும் காதலித்து வருவதாக நீண்ட நாள்களாக ஒரு வதந்தி வலம் வருகிறது ஆனால் இதுவரை  இருவரும் அது குறித்து அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கவில்லை இந்நிலையில் தனது புதிய perfume brand அறிமுக நிகழ்ச்சியில்  இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமந்தா பகிர்ந்துள்ளார் ராஜை கட்டியணைத்தபடி உள்ள அந்த போட்டோ வைரலான நிலையில் காதலை சமந்தா உறுதிப்படுத்திவிட்டதாக  பார்க்கப்படுகிறது - ShareChat