ShareChat
click to see wallet page
search
*இளம் கோடீஸ்வரர்* நாட்டின் இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்தார் சென்னையை சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ். ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனமான Perplexity CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸின் சொத்து மதிப்பு ரூ.21,190 கோடி ஆகும். #தெரிந்து கொள்வோம்
தெரிந்து கொள்வோம் - ShareChat