ShareChat
click to see wallet page
search
#SportsUpdate | சென்னை ஓபன் மகளிர் சர்வ​தேச டென்​னிஸ் போட்டிக்கான தகுதி சுற்று ஆட்​டங்​கள் இன்று தொடங்குகின்றன! #realcinemas2007 | #ChennaiOpen | #chennai #tinnes ##sportsupdate #SportsUpdate
chennai - SPORIS UPDATE REA 1 M ன்று தொடக்கம் சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி வரும் 27ம் தேதி முதல் நவம்பர் 2ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள SDAT மைதானத்தில் நடைபெறுகிறது இத்தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன! தகுதி சுற்றில் இந்தியா சார்பில் அங்கிதா ரெய்னா ரியா பாட்டியா, வைஷ்ணவி அட்கர் தியா ரமேஷ் ஆகியோர் பங்கேற்பு! 25001|2025 SPORIS UPDATE REA 1 M ன்று தொடக்கம் சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி வரும் 27ம் தேதி முதல் நவம்பர் 2ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள SDAT மைதானத்தில் நடைபெறுகிறது இத்தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன! தகுதி சுற்றில் இந்தியா சார்பில் அங்கிதா ரெய்னா ரியா பாட்டியா, வைஷ்ணவி அட்கர் தியா ரமேஷ் ஆகியோர் பங்கேற்பு! 25001|2025 - ShareChat