ShareChat
click to see wallet page
search
#இன்றையசிந்தனைக்கு #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #இன்றைய தினம் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
இன்றையசிந்தனைக்கு - ன்றைய சிந்தனை தனக்கே அனைத்தும் தெரியும் என்று சிறிதும் கர்வம் கொள்ளாதீர்கள் ஏனென்றால் தங்களுக்கு தெரியாத சிறு புல்லும் கூட பல விசயங்களை உணர்த்தி விடக்கூடும் நாம் இங்கு பெற்றுக் கொண்டதோசிலவற்றை ஆனால் கற்றுக் கொள்ளஇருப்பதோ இந்தஉலகத்தைப் போன்று மிகப் பெரியதாக இருக்கின்றது எப்படி சொல்வது என்றால் நகைக் கடைக்கு சென்று நகை வாங்கும் தருணத்தில் கையில் இருக்கும் மணிபர்ஸில் உள்ளபணத்தை எல்லாம் நகைக் கடைக் காரரிடம் கொடுத்துவிட்டு இனாமாக ஒரு புது பர்ஸ் கேட்போம் பாருங்கள் அதுபோலவே என்ன சரிதானே? தேவைகள் இன்னும் பூர்த்தி ஒருசில அடையவில்லைய என்று வருத்தப் பட வேண்டாம் ஏனென்றால் அதில்தான் வாழ்க்கையின்சுவாரசியம் அடங்கி ுக்கிறது தேவைகள் முழுவதும் பூர்த்தி அடைந்து விட்டால் பணம் பயனற்றதாகி விடும் BL தற்போதைய இந்தவாழ்க்கை பரிட்சை எழுதுவதைப் போல அதில் மற்றவர்களைப் பார்த்து எழுதி விட நினைக்காதீர்கள் மாறாக தனக்கான கேள்விக்குதாங்களேபதில் எழுதிட முயலுங்கள் அப்போதுதான் இறைவன் தங்கள்தலையெழுத்தை சிறப்பாக எழுதி முடிப்பார் mobcee com ன்றைய சிந்தனை தனக்கே அனைத்தும் தெரியும் என்று சிறிதும் கர்வம் கொள்ளாதீர்கள் ஏனென்றால் தங்களுக்கு தெரியாத சிறு புல்லும் கூட பல விசயங்களை உணர்த்தி விடக்கூடும் நாம் இங்கு பெற்றுக் கொண்டதோசிலவற்றை ஆனால் கற்றுக் கொள்ளஇருப்பதோ இந்தஉலகத்தைப் போன்று மிகப் பெரியதாக இருக்கின்றது எப்படி சொல்வது என்றால் நகைக் கடைக்கு சென்று நகை வாங்கும் தருணத்தில் கையில் இருக்கும் மணிபர்ஸில் உள்ளபணத்தை எல்லாம் நகைக் கடைக் காரரிடம் கொடுத்துவிட்டு இனாமாக ஒரு புது பர்ஸ் கேட்போம் பாருங்கள் அதுபோலவே என்ன சரிதானே? தேவைகள் இன்னும் பூர்த்தி ஒருசில அடையவில்லைய என்று வருத்தப் பட வேண்டாம் ஏனென்றால் அதில்தான் வாழ்க்கையின்சுவாரசியம் அடங்கி ுக்கிறது தேவைகள் முழுவதும் பூர்த்தி அடைந்து விட்டால் பணம் பயனற்றதாகி விடும் BL தற்போதைய இந்தவாழ்க்கை பரிட்சை எழுதுவதைப் போல அதில் மற்றவர்களைப் பார்த்து எழுதி விட நினைக்காதீர்கள் மாறாக தனக்கான கேள்விக்குதாங்களேபதில் எழுதிட முயலுங்கள் அப்போதுதான் இறைவன் தங்கள்தலையெழுத்தை சிறப்பாக எழுதி முடிப்பார் mobcee com - ShareChat